Monday, May 5, 2008

karnataka elction

இன்னும் ஒரு வாரத்தில் கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ளது என்பதை நாம் அரிவூம்.யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பதை இந்த நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது .இப்போதுள்ள சுழலில் BJP தன் ஆட்சிக்கு வரும் என்று பரவலாக எதிபர்கபடுகிறது .கர்நாடக மக்கள் இந்த தேர்தலில் JD(S) க்கு நல்ல படம் புகட்டுவர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் HD Devagowda வின் சந்தர்பவாத அரசியலை மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள்.அதற்கு அடுத்து CONGRESS கட்சியில் உள்கட்சி பிரச்சினை அதிகமாக உள்ளது .மேலும் விளைவாசிஉயர்வு போன்ற பிரச்சினைகளால் அக்கட்சி வெற்றி பெரும் வாய்ப்பு மிகவும் குறைவு.BJP க்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அக்கட்சி இத்தேர்தலை வியூகம் அமைத்து சிறப்பக செயல்பட்டால் முதன்முதலாக South India வில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெரும் என்பது உறுதி
எந்த கட்சி அங்கு ஆட்சி அமைத்தாலும் சந்திக்க வேண்டிய முதல் பிரச்சினை HOGENEKKAL WATER DISPUTE.ஒருவேளை CONGRESS ஆட்சி அமைத்தால் KARUNANITHI இன் thanthirathal பிரச்சினை mudivukku வரும் என்று therikirathu.Suppose if BJP comes to power means the two neibouring states once again will face ugly incidents due to ugly politics of both states.But in noway the JD(S) has chance to comeback again.

Wait and see.What will happen in the gap of two months.

No comments: